Price Range: From to

தமிழ் நாட்டில் உள்ள வீடுகளின் அமைப்பு, வகைகள், விலை மற்றும் அளவுகளை முக்கிய தேடலில் வடிகட்டுவதன் மூலமாக உங்கள் கனவு இல்லங்களை மிக எளிதில் அடையாளம் கண்டு கொள்ள MyVeedu.in உதவுகிறது. முக்கிய குறிப்புகளை கொண்டு தேடுவதன் மூலம் வடிகட்டல் கூட சாத்தியமாகும். ரியல் எஸ்டேட் இன்றைய தலைமுறையினரின் சொத்தாக இருந்தாலும், சொத்துகளை வாங்குவதற்கும், விற்பதற்கும் தரமான விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்களை அடையாளம் காண்பது(கண்டுபிடிப்பது) மிகவும் கடினமாக உள்ளது. MyVeedu.in சொத்துகளை பற்றிய உயர்தர விவரங்களை வழங்குவதன் மூலமும், தமிழ்நாட்டில் மட்டுமே கவனம் செலுத்துவதாலும், தமிழ்நாட்டிலுள்ள ரியல் எஸ்டேட் மாறிக் கொண்டு வருகிறது. விற்பனை விவரங்கள் அனைத்தும் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் பட்டியலிடப்பட்டுள்ளதால், தமிழக பயணாளர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் 100% அடைய உதவுகிறது. விற்பனை அல்லது வாடகைக்கு உள்ள உங்களுடைய சொத்துகளை விற்பது மற்றும் பட்டியலிடுவது முற்றிலும் இலவசம். எங்களது பட்டியலில் தமிழ் நாட்டில் உள்ள விற்பனைக்கு மற்றும் வாடகைக்கு உள்ள வீடுகள், அபார்ட்மெண்ட் ப்ளாட்கள், நிலங்கள் மற்றும் கடைகள், வணிக கட்டிடங்கள் மற்றும் கடைகள், வணிக நிலங்கள், குடோன், விவசாய நிலங்கள், தொழிற்சாலை கட்டிடங்கள் இடம் பெற்றுள்ளன. தமிழ் நாட்டில் உள்ள முக்கிய பெருநகரங்களில் தொடங்கி சிறிய கிராமம் வரை உள்ள உங்கள் சொத்துக்களை MyVeedu.inல் பட்டியல்லிடலாம். உங்கள் சொத்துகளை மிக எளிதாக வாங்க அல்லது விற்க உங்களுக்கு உதவியாக இருப்பதற்கு MyVeedu.in ஐ இன்றே தொடர்பு கொள்ளவும்.

MyVeedu.in (Signature Profit LLC) என்பது தமிழ்நாட்டிலுள்ள விற்பனையாளர் மற்றும் வாடிக்கையாளர் / வாங்குபவர் / பயனர் இடையே பரிமாற்றங்களை எளிதாக்கும் ஒரு இடைத்தரகராக இந்த தளத்தின் வழியாகமட்டுமே உள்ளது. விற்பனையாளரிடம் இருந்தும், வாடிக்கையாளர் / வாங்குபவர் / பயனர் இடையே எந்தவொரு பரிமாற்றத்திற்கும் ஒரு கட்சியாகவோ அல்லது கட்டுப்பாடுகளாவோ பொறுப்பேற்க முடியாது. சட்ட மீறல்களில் இடம் பெற்றுள்ள விற்பனை அல்லது வாடகைக்கு உள்ள விளம்பர சொத்துக்கள் தெரிந்து கூட ஏற்றுக்கொள்ள மாட்டோம். சட்டப்படி உள்ள அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பது, வாங்குபவர் மற்றும் விற்பனையாளர்களின் பொறுப்பு. MyVeedu.in வாடிக்கையாளர் / வாங்குபவர் / பயனர் மற்றும் விற்பனையாளர் ஆகியோருக்கு இடையேயான எந்தவொரு மோதல்களையும் அல்லது கருத்து வேறுபாடுகளையும் மத்தியஸ்தம் செய்யவோ, தீர்க்கவோ அல்லது பொறுப்புணர்வு கொள்ளவோ முடியாது. விளம்பரம் செய்யப்படுவது சமமான வாய்ப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கும் என எல்லா நபர்களுக்கும் இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.

MYVEEDU FAIR HOUSING STATEMENT

MyVeedu is committed to compliance with all central, state, and local fair housing laws. MyVeedu will not discriminate against any person because of caste, race, color, religion, national origin, sex, familial status, disability, or any other specific classes protected by applicable laws.

தொடர்புக்கு

317 Ranch Road 620 S #302G, Austin, TX 78738 USA
WhatsApp E-mail

This post is also available in: English