டெரகோட்டா டைல்ஸ் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள்

டெரகோட்டா டைல்ஸ் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள்

வீட்டுக்குப் பாரம்பரிய தோற்றத்தை அளிக்க விரும்புபவர்கள் டெரகோட்டா டைல்ஸை உபயோகிக்கலாம்.

நம் ஊரில் கிடைக்கும் செங்கல், களிமண் ஆகியவற்றை கொண்டு இவை தயாரிக்கபடுகின்றன.

வகைகள்:

# பளிங்கிடாத டெராகோட்டா டைல்ஸ், பாதுகாப்புப் பூச்சு இல்லாமல் இருக்கும்.

# பளிங்கிட்ட டெரகோட்டா டைல்ஸ், பாதுகாப்புப் பூச்சுடன் இருக்கும்.

நன்மைகள்:

# டெரகோட்டா டைல்ஸ், நீண்ட காலம் உழைக்கும் தன்மையுடன் தயாரிக்கபடுகின்றன.

# வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என இரண்டு இடங்களிலுமே பயன்படுத்தலாம்.

# சூரிய வெளிச்சம் மற்றும் புற ஊதா கதிர்களால் டெரகோட்டா டைல்ஸ் பாதிக்கப்படுவதில்லை.

# பலவிதமான வடிவமைப்புகளிலும், அமைப்புகளிலும் தயாரிக்கபடுகின்றன.

# கைவினையாகவும் மற்றும் மெஷின்கட் முறையிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

# டெரகோட்டா டைல்ஸ் நுண்துளைகளுடன் இருப்பதால், எளிதில் நீரை உறிஞ்சும் தன்மையுடன் இருக்கின்றன.

Related posts

Build 4 Houses Per Day using “Pre-Cast Technology” – Ready_Made Houses

# Gavin Moore is the inventor of Pre-Cast Technology technology. He is a New Zealand builder. #...

Continue reading

Advantages of Buying an Old House and Building a New House

Old House: # You will likely have less stress. # You can negotiate the price. # You don't have...

Continue reading

வாஸ்து பற்றிய தகவல்கள்

# ஒரு மனை மற்றும் அதனுள்...

Continue reading

Join The Discussion