வாஸ்து பற்றிய தகவல்கள்

வாஸ்து பற்றிய தகவல்கள்

# ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம்.

# வீட்டின் தலைவாசல் வாஸ்துவில் ஒரு முக்கியமான அம்சமாகும். அனைத்து கதவுகளும், குறிப்பாக தலைவாசல் உள்ளே திறக்கப்பட வேண்டும், அதனால் நேர்மறை ஆற்றல் உள்ளே இருக்கும்.

# ஒவ்வொரு வீட்டிலும் பூஜையறை என்பது அவசியமான ஒன்று. பூஜையறையை வடக்கு-கிழக்கு திசையில் அமைப்பது மிகச்சிறந்தது.

# அலமாறிகள் மற்றும் படுக்கைகளை தெற்கு-மேற்கு சுவருக்கு அருகிலும், வடக்கு-கிழக்கு சுவரிலிருந்து சிறிது தூரத்திலும் இருக்குமாறு அமைக்க வேண்டும்.

# அக்னி மூலை என்பது தென்கிழக்கு. இந்த திசையில் சமையலறை அமைப்பது மிகவும் நல்லது.

# வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் டைனிங் ஹால் அமைக்கப்பட வேண்டும் மற்றும் அந்த சுவரில் ஒரு பெரிய கண்ணாடி வைத்திருப்பது, செல்வத்தையும் செழுமையையும் ஈர்க்கிறது.

# எப்பொழுதும் வீட்டின் மையப்பகுதியை காற்றோட்டமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இது வீட்டின் சுகாதாரம்,
ஆற்றல் மற்றும் செழிப்புக்கு முக்கியகாரணமாக அமைகிறது.

Related posts

Build 4 Houses Per Day using “Pre-Cast Technology” – Ready_Made Houses

# Gavin Moore is the inventor of Pre-Cast Technology technology. He is a New Zealand builder. #...

Continue reading

Advantages of Buying an Old House and Building a New House

Old House: # You will likely have less stress. # You can negotiate the price. # You don't have...

Continue reading

டெரகோட்டா டைல்ஸ் பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள்

வீட்டுக்குப் பாரம்பரிய தோற்றத்தை...

Continue reading

Join The Discussion