வீடு கட்டும் முன் பார்க்க வேண்டியவை……

வீடு கட்டும் முன் பார்க்க வேண்டியவை……

வீடு கட்டும் முன் பார்க்க வேண்டியவை……

நம்முடைய வாழ்க்கை முறை, குடும்பத் தேவை, குடும்பச் சூழல், பட்ஜெட் போன்றவற்றிருக்கு தகுந்தவாரு அமைக்க வேண்டும்.

அறையில் நீள, அகல, என்னென்ன எங்கெங்கே வரும் என்பதை ஓரளவுக்கு முன்பே தீர்மானித்து, அதற்கேற்றபடி வீடு கட்டப்பட வேண்டும்.

நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் வரும் வகையில் கதவுகளையும் ஜன்னல்களையும் அமைக்க வேண்டும்.

வீட்டில் பெரியவர்கள், குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் வழுவழுப்பான தரைத்தளம் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

தண்ணீர் அதிகம் புழங்கும் சமையலறை மற்றும் குளியலறைகளில் சொர சொரப்பான தரையையே அமைக்க வேண்டும்

மின் இணைப்பு, குடிநீர்க் குழாய் இணைப்பு, கழிவு நீர் வெளியேற்றம், மழைநீர்ச் சேகரிப்பு போன்ற வசதிகளை சரியாக அமைக்க வேண்டும்.

சமையலறையின் மேடை தரையிலிருந்து 75 முல் 80 செ.மீ உயரத்தில் இருக்க வேண்டும்.

வீட்டில் முதியவர்கள், குழந்தைகள் உள்ளனர் எனில் அவர்களுக்கு எட்டுவதுபோல் அலமாரிகளைச் சற்றுத் தாழ்வாக வைக்க வேண்டும்.

Related posts

Build 4 Houses Per Day using “Pre-Cast Technology” – Ready_Made Houses

# Gavin Moore is the inventor of Pre-Cast Technology technology. He is a New Zealand builder. #...

Continue reading

Advantages of Buying an Old House and Building a New House

Old House: # You will likely have less stress. # You can negotiate the price. # You don't have...

Continue reading

வாஸ்து பற்றிய தகவல்கள்

# ஒரு மனை மற்றும் அதனுள்...

Continue reading

Join The Discussion